Thursday, August 18, 2011

சர்வ ரோக நிவாரணி -தாது புஷ்டி டானிக்


சர்வ ரோக நிவாரணி -தாது புஷ்டி டானிக் -தஷ மூலாரிஷ்டம்

(ref-பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்).


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            வில்வ வேர் – பில்வமூல                   250  கிராம்
2.            முன்னைவேர் – அக்னிமாந்த                 250         “
3.            பெருவாகை வேர் – ஸ்யோனாக              250         “
4.            குமிழ் வேர் – காஷ்மரீ                      250         “
5.            பாதிரி வேர் – பாடாலா                      250         “
6.            ஓரிலை வேர் – பிரிஸ்னீ பார்ணீ              250         “
7.            மூவிலை வேர் – சாலீபர்ணீ                  250         “
8.            முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ                 250         “
9.            கண்டங்கத்திரி – கண்டகாரீ                  250         “
10.          நெருஞ்சில் – கோக்ஷூர                     250         “

தச மூல மூலிகைகளின் படங்கள் 


























11.          கொடிவேலி வேர்ப்பட்டை – சித்ரக த்வக்      1250       “
12.          புஷ்கர மூலம் – புஷ்கரமூல                 1250       “
13.          பாச்சோத்திப்பட்டை – லோத்ரா               1000       “
14.          சீந்தில் கொடி – குடூசீ                       1000       “
15.          நெல்லிமுள்ளி – ஆலமகீ                    800         “
16.          காஞ்சூரிவேர் – துராலபா                     600         “
17.          கருங்காலி – கதிர                           400         “
18.          வேங்கை – அஸன                          400         “
19.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ     400         “
20.          கோஷ்டம் – கோஷ்ட                           100         “
21.          மஞ்சட்டி – மஞ்சிஷ்டா                         100         “
22.          தேவதாரு – தேவதாரு                         100         “
23.          வாயுவிடங்கம் – விடங்க                       100         “
24.          அதிமதுரம் – யஷ்டீமது                           100         “
25.          கண்டு பாரங்கி – பார்ங்கீ                          100         “
26.          விளாம்பழக்கதுப்பு (காய்ந்தது) – கபித பல மஜ்ஜ    100         “
27.          தான்றிக்காய் – பிபீதகீ (கொத்டை நீக்கியது)         100         “
28.          மூக்கரட்டைவேர் – புனர்னவா                      100         “
29.          செவ்வியம் – சவ்ய                                100         “
30.          ஜடாமாஞ்சில் – ஜடமாம்ஸீ                       100         “
31.          ஞாழல் பூ – ப்ரியாங்கு                           100         “
32.          நன்னாரி – ஸாரிவா                         100         “
33.          கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக                 100         “
34.          சிவதை (கருப்பு) த்ரிவ்ருத் (க்ருஷ்ண)        100         “
35.          அரேணுகம் – அரேணுக                100         “
36.          சித்தரத்தை – ராஸ்னா                       100         “
37.          திப்பிலி – பிப்பலீ                      100         “
38.          கொட்டைப்பாக்கு – க்ரமுக                   100         “
39.          கிச்சலிக் கிழங்கு – ஸட்டீ                   100         “
40.          மஞ்சள் – ஹரித்ரா                          100         “
41.          சதகுப்பை – ஸதபுஷ்ப                       100         “
42.          பதிமுகம் – பத்மக                          100         “
43.          சிறு நாகப்பூ – நாககேஸர                    100         “
44.          கோரைக்கிழங்கு – முஸ்தா                  100         “
45.          வெட்பாலை அரிசி – இந்த்ரயவ               100         “
46.          கர்கடகசிருங்கி – கர்கடகசிருங்கி              100         “
47.          ஜீவகம் – ஜீவக                              100         “
48.          ரிஷபகம் – ரிஷபக                          100         “
49.          மேதா – மேதா                              100         “
50.          மஹாமேதா – மஹாமேதா                  100         “
51.          காகோலீ – காகோலீ                         100         “
52.          க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ               100         “
53.          ருத்தி – ருத்தி                              100         “
54.          விருத்தி – விருத்தி                          100         “


இவைகளை எட்டு மடங்கு (104.800 லிட்டர்) நீரில் கொதிக்க வைத்து நான்கிலொன்றாக குறுக்கி வடிகட்டவும். பின் தனியே


                திராக்ஷை – த்ராக்ஷா             3.000 கிலோகிராம்
                தண்ணீர் – ஜல                  12.000 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 9.000 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டவும்.


1.            முன் கூறிய சரக்குகளின் கஷாயம்           26.200 லிட்டர்
2.            திராக்ஷைக் கஷாயம்                         9.000     “
3.            வெல்லம் – குட                              20.00     கிலோகிராம்
4.            தேன் – மது                                 1.600     “

இவைகளை ஒன்று சேர்த்துக் கரைத்து
1.            தக்கோலம் – தக்கோல                 100  கிராம்
2.            வெட்டிவேர் – உசீர                     100         “
3.            சந்தனம் – சந்தன                      100         “
4.            ஜாதிக்காய் – ஜாதீபல                  100         “
5.            இலவங்கம் – லவங்க                   100         “
6.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்       100         “
7.            ஏலக்காய் – ஏலா                      100         “
8.            இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி        100         “
9.            சிறு நாகப்பூ – நாக கேஸர             100         “
10.          திப்பிலி – பிப்பலீ                      100         “

இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ 1.500 கிலோகிராம் சேர்த்து ஒரு மாதம் வைத்து வடிகட்டவும். தெளிந்த பின் குப்பியிலடைக்கும் போது கஸ்தூரி 3.125 கிராம் அரைத்துச் சேர்க்கவும்.

குறிப்பு:    (i)  எட்டில் ஒரு பங்கு வெல்லம் அதிகமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்
                        (ii)           வால்மிளகு (கங்கோல) சேர்ப்பது சிலரின் சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்:-    

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:-  

பசியின்மை (அக்னி மாந்த்ய)ருசியின்மை (அருசி)வாந்தி (சர்தி)விக்கல் (ஹிக்க)இருமல் (காஸ)இழைப்பு (ஸ்வாஸ)க்ஷயம் (க்ஷய)தாதுக்கள்  நலிவடைதல் (தாதுக்ஷய)பலவீனம் (பலஹீனம்)மார்புவலி (ஹ்ருத்சூல)இதய பலவீனம் (ஹ்ருத் தௌர்பல்ய)சோசை (பாண்டு)நாட்பட்ட பேதி (கிரஹணீ)குன்மம் (குல்ம)மூலம் (அர்ஷ)நரம்புத்தளர்ச்சி (நாடீதௌர்பல்ய)வாதநோய்கள் (வாதவ்யாதி)இதயத்திற்கும்நுரையீரலுக்கும் வலுவூட்டி அவைகளில் ஏற்படும் நோய்களில் அவற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது.


                காய்ச்சல்களில் அமிர்தாரிஷ்டத்துடனும்கபவாத ஜன்னி என்னும் Pnenmonia வில் கஸ்தூரியாதிகுடிகா மற்றும் கோரோஜனாதி வடியுடனும் தரப்படுகிறது.



பெண்களின் பிரசவத்திற்கு பின் ஏற்படும் பலஹீனம் மாறவும் ,தாய்ப்பால் உற்பத்திக்கும் இது சிறந்த மருந்தாக கேரளாவில் தொடர்ந்து மூன்று மாதங்கள் (பிரசவம் ஆனதிலிருந்து ).ஜீரகாதி அரிஷ்டம் உடன் கொடுப்பார்கள் ..




Read more: http://ayurvedamaruthuvam.
Download As PDF

No comments:

Post a Comment